போட்டிக்கு நீங்க ரெடியா?… ஆதார் கார்டு… ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு… உடனே முந்துங்க…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் MyGov என்ற இணையதளத்தில் நாடு தழுவிய சின்ன வடிவமைப்பு போட்டியை தொடங்கியுள்ளது. 2025 அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆதார் கார்டின் தனித்துவமான ஈர்க்கும் வகையிலான இலச்சினையை வடிவமைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு காத்திருக்கின்றது. தேர்வு செய்யப்படும் அந்த இலச்சினையானது UIDAI இன் காட்சி தூதராக செயல்படும். ஆதாரை அனைவருக்கும் புது பொலிவுடன் கொண்டு போய் சேர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://innovateindia.mygov.in/uidai-mascot-competition/