Categories: அரசியல்

“உங்களுக்கு பயப்பட நாங்க அதிமுக இல்ல…” அமித்ஷாவிற்கு உதயநிதி கொடுத்த செம நோஸ் கட்… பரபரப்பில் அரசியல் களம்…!!

Spread the love

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை முதல்வராக்க விடமாட்டோம் என்று அமித்ஷா கூறியதற்கு, “நான் எப்போது முதல்வர் பதவி கேட்டேன்?” என்று கேள்வி எழுப்பிய உதயநிதி, அமித்ஷா எப்போதும் தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகக் கிண்டல் செய்தார்.

பாஜகவின் மிரட்டல்களுக்கு அடிபணியத் தாங்கள் அதிமுக கிடையாது என்றும், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட உறுதியான திமுக என்றும் அவர் ஆவேசமாக கூறினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வெறும் காகித அட்டை போன்றவர்கள். லேசான காற்று அடித்தாலே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அமித்ஷாவின் உருட்டல்களுக்குத் தமிழக மக்கள் பணிய மாட்டார்கள். மீண்டும் ஸ்டாலினையே முதல்வராக்குவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார்.

Devi Ramu

Recent Posts

மகனுக்கு 3 சக்கர வண்டி வாங்க காசில்லை.. இன்று ₹12 கோடிக்கு அதிபதி!.. கண்ணீர் விட்ட ஏழைத் தந்தையின் விபரீத அதிர்ஷ்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!

கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…

2 minutes ago

தவெக-வுக்கு தாவிய மதிமுக சிங்கம்… 33 வருட உழைப்பை ஒரே நாளில் தூக்கி எறிந்த நாகராஜ்… பின்னணியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…

3 minutes ago

ஈரான் கொடுத்த ‘செக்’… ட்ரம்ப் சொன்ன ‘Nuclear Dust’… உலகையே நிம்மதி அடைய வைத்த அந்த 3 கட்ட பிளான்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…

9 minutes ago

“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்… கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்…” பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த பெ.சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…

12 minutes ago

“விஜய் வெறும் பொம்மை முதல்வர்”…. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்… அனிதா ராதாகிருஷ்ணன் உடைத்த அதிரடி ரகசியம்… பரபரப்பு…!

தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…

19 minutes ago

நண்பனின் மனைவியோடு கள்ளக்காதல்!.. வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்திய மத்திய காவல் படை காவலர்.. “என் புருஷனை மீட்டுத்தாங்க!”.. மனைவி 2 மகன்களுடன் நெஞ்சை உருக்கும் தர்ணா..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…

25 minutes ago