அட கொடுமையே… நீங்களா அடங்கவே மாட்டிங்களா?… ரீல்ஸ் மோகம் பறித்த இளம் உயிர்கள்… கதறும் பெற்றோர்கள்… கடற்கரையில் நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் சக மாணவர்கள்…!

Spread the love

சென்னையை அடுத்த எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களுக்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி இரண்டு பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் அருகே உள்ள சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஐந்துகொண்ட கல்லூரி நண்பர்கள் குழுவினர் சனிக்கிழமையன்று எண்ணூர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் கிர்த்திகா 19 மற்றும் ஆகாஷ் 20 ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலைகள் அவர்களை இழுத்துச் சென்றன. கரையிலிருந்த மற்ற நண்பர்கள் இதைத் செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Crime_Selvaraj/status/2081007239108956613/photo/1

உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் கடலில் இறங்கி கிர்த்திகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் மீனவர்களும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் ஆகாஷின் உடலையும் மீட்டனர். உயிரிழந்த இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Visaka

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago