“ஐயோ பாவம்…” பிஞ்சு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்… திடிர்னு வந்த மரணம்… கதறும் பெற்றோர்… மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்… உறைந்து போன மக்கள்…!

Spread the love

ஜக்திய மாவட்டம் பொரள்தலாவில் விஷ காய்ச்சல் தாக்கி இரண்டு சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஹரிஸ்மதா 6 மற்றும் வருண் தேஜா 6 என்ற இரண்டு குழந்தைகளும் ஒரே வகுப்பில் படித்து வந்ததுடன், அருகருகே வசித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்குள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரும் பலியானதை மருத்துவர்கள் விஷ காய்ச்சலாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://twitter.com/Telugufeedsite/status/2080893034376626536/photo/1

இந்த திடீர் மரணங்களால் கிராம மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கிராமத்தில் தற்போது சுமாராக 20-க்கும் மேற்பட்டோர் இதே போன்ற காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் உடனடியாக விழிப்படைந்து கிராமத்தில் மருத்துவ முகாம்களை அமைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளையும், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Visaka

Recent Posts

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

3 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago