அடடே… திமுக கூட்டம்தான் நடத்த முடியும்… சட்டசபையில் கெத்து காட்டிய… தவெக ‘ஜென்சி’ எம்.எல்.ஏ அபிஷேக்… கொதித்தெழுந்த திமுக… அரசியலில் பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சட்டசபையில் முதல் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. தவெகவின் வெற்றியால் தமிழக அரசியல் களமும் சட்டமன்ற விவாதங்களும் தற்போது ‘ஜென்சி’ இளைஞர்களை மையப்படுத்தியே நகர்ந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளான திமுகவும் அதிமுகவும் இளைஞர்களைக் கவர முயலும் சூழலில், போளூர் தொகுதியின் தவெக இளம் எம்.எல்.ஏ அபிஷேக் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது பேச்சு குறித்து விவரித்த எம்.எல்.ஏ அபிஷேக், 2026-27 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்தார். தனது தொகுதிக்குச் சென்றபோது முதியவர் ஒருவர், தற்போதைய முதலமைச்சர் விஜய்யைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைப் பார்ப்பது போல் உள்ளது என்றும், பஞ்சாயத்து அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத ஆட்சியைப் பார்ப்பதால் வாழ ஆசை வருவதாகவும் கண்ணீர்மல்கக் கூறியதைச் சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்க்கட்சிகளால் இளைஞர்களை வைத்து கூட்டம் மட்டுமே நடத்த முடியும் என்றும், தன்னை போன்ற ஒரு ஜென்சி இளைஞரை எம்.எல்.ஏ ஆக்கியது தவெக தலைவர் விஜய் மட்டுமே என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

அம்பேத்கரின் வழியில் தளபதி விஜய் தங்களுக்கு அரசியல் கற்பித்து, மக்களை ஒன்று சேர்த்து அரசியல் புரட்சி செய்ய வைத்ததாகக் குறிப்பிட்ட அபிஷேக், தவெகவின் இந்த ஆட்சியை “ஒரிஜினல் சமூகநீதி மாடல்” மற்றும் “முதலமைச்சர் ஜோசப் விஜய் மாடல்” என வர்ணித்தார். அத்துடன் எதிர்க்கட்சியினர் அடிநாக்கில் நஞ்சையும் நுனி நாக்கில் விஷயத்தையும் வைத்துக்கொண்டு மாற்றம் எங்கே எனக் கேட்பதாகச் சாடினார். இவரின் இந்த பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சட்டமன்றத்தில் தவெக – திமுக இடையே ஏற்பட்ட இந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Swetha

Recent Posts

“அவர் எனக்கு தாய்க்கு மேலானவர்…” மாமியார் சிதைக்கு விறகு அடுக்கிய மருமகன்… சடங்கு முடிந்த சில நிமிடங்களில் அரங்கேறிய கோர சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையிடம் வாங்கிய பணம்…! ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டி வாலிபர் செய்த கொடூரம்… ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…

5 மணத்தியாலங்கள் ago

தொடரும் தேடுதல் வேட்டை!… “அப்பா எங்களை விட்டுடுங்க”… மகன்களை நீரில் வீசிய தந்தை… விவசாயிகள் மீது கல்வீச்சு… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ… என்ன கொடுமை இது?… பள்ளி மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பெண் ஆசிரியர்… செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…

5 மணத்தியாலங்கள் ago

நகை கடையில் பயங்கரம்…! திடீரென புகுந்த கும்பல்… ஊழியரை துப்பாக்கியால் தாக்கி நகை, பணம் கொள்ளை… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… என்ன நீயெல்லாம் ஜென்மம்?… 80 வயது பாட்டியைக் கூட விட்டு வைக்காத கொடூரம்… CCTV- யில் சிக்கிய மர்ம நபர் யார்?… நெல்லையில் போலீசார் தீவிர வேட்டை…!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…

5 மணத்தியாலங்கள் ago