SIR இல்லாவிட்டால் தவெகவுக்கு 160 MLA-க்கள்…. ஆதவ் அர்ஜுனா போட்ட குண்டு…. திமுகவின் மாபெரும் சதி அம்பலமானதா….?

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றபோது ஆட்சியில் இருந்த திமுக, தற்போது அரசியல் லாபத்திற்காக அதைக் குறை கூறி வருவதாக ஆதவ் அர்ஜுனா சென்னையில் கடுமையாக சாடியுள்ளார். SIR பணிகளில் அரசு முதல் கட்சி வரை ஆட்களை நியமித்து சுமார் ஒரு கோடி வாக்காளர்களை நீக்கிய திமுக, இப்போது மக்களை ஏமாற்றும் வகையில் நாடகமாடி வருவதாகவும், இந்த முறைகேடுகளின் மூலம் ‘Gen Z’ வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருவேளை இதுபோன்ற வாக்காளர் நீக்கம் நடைபெறாமல் இருந்திருந்தால், கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 160 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.