தமிழகத்தில் SIR பணிகளில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி SIR பணிகளுக்கு எதிராக விஜயின் தமிழக வெற்றி கழகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது BLO ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருந்தாலோ அல்லது அவர்களுக்கு அதிக பனிச்சுமை ஏற்பட்டாலோ மாநில அரசு கூடுதல் பணியாளர்களை வழங்கவும் அதற்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
