BREAKING: த.வெ.க – விசிக கூட்டணி.. விஜய்க்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த திருமா..!!

Spread the love

த.வெ.க.வின் ஒரு மாத கால ஆட்சி குறித்து தற்போதைக்கு எந்தவொரு மதிப்பீட்டையும் சொல்ல முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக த.வெ.க மற்றும் விசிக இடையே கூட்டணி உருவாகவில்லை என்ற விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழ்நிலையில், த.வெ.க ஆட்சியினர் தற்போது தங்களது நிர்வாகத்தைக் கற்றுக் கொள்ளும் காலக்கட்டத்தில் இருப்பதாகவே அனைவரும் பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக த.வெ.க – விசிக கூட்டணி அமையவில்லை எனப் பேசியிருந்த திருமாவளவன், தற்பொழுது த.வெ.க அரசுக்கு ஆதரவான தொனியில் கருத்து வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியாகவும் முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டு வரும் இந்த புதிய அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணிக் மாற்றங்கள் சமூக ஊடகங்களில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago