BREAKING: விஜய் எடுத்த முக்கிய முடிவு… தவெக தொண்டர்கள் செம ஹேப்பி..!!

Spread the love

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, மீண்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4 ஆம் தேதி சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாளில்  கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தற்போது இந்த முடிவு எடுத்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“பூத் சிலிப் இல்லையா? டென்ஷன் ஆகாதீங்க”… தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி விதிகள் இதோ…!

சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…

2 minutes ago

விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா?… 2026 தேர்தலில் திரையுலகம் கொடுத்த ஷாக் – யாருக்கு சாதகம்?… கதிகலங்கும் மற்ற கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…

7 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

13 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

17 minutes ago

பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

27 minutes ago

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

37 minutes ago