“இன்னும் 6 மாசம் தான்… அப்புறம் நம்ம ஆட்சி”…. திமுக கூட்டத்தில் ஸ்டாலின் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… தமிழக அரசியலை உலுக்கும் ஸ்டாலினின் ரகசிய உத்தரவு…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியத் தகவலாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாக சில செய்திகள் கசிந்துள்ளன. அதாவது, இன்னும் ஆறு மாத காலமே தவெக ஆட்சி நீடிக்கும் என்றும், அதன்பிறகு மீண்டும் நமது ஆட்சிதான் அமையப்போகிறது என்றும் அவர் தங்களது கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் கூறியதாகத் தெரிகிறது.

மேலும், வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து அமைச்சர்களுடன் திமுக எம்.எல்.ஏ-க்கள் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என்றும், அதே வேளையில் தவெக அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களை திமுகவினர் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

36 seconds ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

6 minutes ago

“இந்தியாவை மறக்கவே முடியாது”… அமெரிக்கப் பெண் கண்ணீருடன் பதிவிட்ட வைரல் வீடியோ… ஓடி வந்த டெல்லி மாமா செய்த நெகிழ்ச்சியான காரியம்…!

அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…

13 minutes ago

பகீர்.. ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப.. முயன்ற ITI மாணவர்… தலை துண்டாகி பலி…! கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…

13 minutes ago

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

21 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

22 minutes ago