நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில், விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் கட்சிப் பதவியை பறித்து பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக்கலகம் கட்சியின் பதவி வழங்குவதாக கூறி பெண் நிர்வாகி இடம் செந்தில்நாதன் தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…