மதுரையில் நாளை தவெகவின் 2 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாநாட்டு திடலில், தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட, இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில் கிரேன் பெல்ட் அறுந்து கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில், யார் உயிருக்கும் சேதம் இல்லை என்றாலும், மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நொறுங்கிய காருக்கு பதிலாக, புதிய கார் வாங்கித் தருவதாக தவெக உறுதி அளித்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…