நாய்களுக்காகவா..? சாப்பிட கூட இல்லை… முதல் மந்திரி மீது தாக்குதல் நடத்தியது ஏன்..? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

Spread the love

டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பை முதல் மந்திரி ரேகா குப்தா நேரில் சென்று பார்வையிட்டார், அது மட்டும் இல்லாமல் வெள்ளத்தில் இறங்கி ஆய்வும் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல் மந்திரியின் இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வு நடந்தது. அப்போது அங்கிருந்த 35 வயது மதிப்பு மிக்க நபர் ஒருவர் திடீரென்று முதல் மந்திரி ரேகா குப்தாவை தாக்கினார்.

ரேகா குப்தாவிடம் குறைகளை கூறுவது போல கூறிக் கொண்டே சில ஆவணங்களை கொடுப்பது போல கொடுத்து , திடீரென்று அவரைத் தாக்கியுள்ளார் தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர் தற்போது அவர் நலமாக உள்ளார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.  தாக்குதல் செய்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷ் கிம்ஜி என்ற நபர் தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ராஜேஷ் கிம்ஜியின் தாயார் பானுபென் கூறுகையில், “நாய்களின் மீது உள்ள அன்பால் என் மகன் இப்படி செய்து விட்டான். நாய்களை குறித்த செய்தி வந்ததிலிருந்து அவன் சாப்பிடவே இல்லை. அவனை மன்னித்து விடுங்கள் என்று முதலமைச்சர் இடம் வேண்டுகோள் விட்டுள்ளார். டெல்லிக்கு எப்போது வந்தான் என்று கூட எங்களுக்கு தெரியாது நேற்று அவனுடைய தந்தை எங்கே இருக்கிறாய்? எப்பொழுது வருவாய் என்று கேட்டார்? அதற்கு அவன் நாய்கள் விஷயத்திற்காக டெல்லியில் இருக்கிறேன் என கூறிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டான்.

அவன் ரிக்சா ஓட்டி வருகிறான் மனைவி மகன் உள்ளனர் என்று கூறியுள்ளார். ராஜேஷ் இடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது விசாரணையில் அவர் டெல்லிக்கு நேற்று காலை முதல் முறையாக வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Divyamayakannan

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago