#image_title
கடந்த இரண்டு நாட்களாக தமிழகமே இருண்டு போகும் அளவிற்கு மாபெரும் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ள பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தையான நான்காம் வகுப்பு படிக்கும் பச்சிள பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கு தற்போது மக்களின் மனதை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் ஆன சேகர் அவர்களின் மகள் தற்போது 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார், இவரை இரண்டு நாட்களாக காணவில்லை என்று போலீசாரிடம் புகார் கொடுத்த பெற்றோர், நேற்று இரவு சாக்கு பைக்குள் சடலாகமாக கண்டறியப்பட்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் மற்றும் நெல்லை மாநாட்டில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்துத் தமிழக…
தூத்துக்குடி முத்துநகர் தொடர் கொலைகளால் 'குத்துநகராக' மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டம்-ஒழுங்கு அடியோடு…
திருச்சியில் உள்ள முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற 7 மணி நேரத்…
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர்…
தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த 'வில்லிவாக்கம்…