“உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை” கூண்டோடு நாதகவில் இணைந்த TVKவினர்… விஜய்க்கு செம ஷாக்…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love
TVK தலைவர் விஜய் தமிழகத்தில் திமுக ஆட்சியை ஒழித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கொண்டு வரவேண்டுமென்று அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். மற்ற கட்சிகள் TVK-வை குறிவைத்து  வருகின்றன.  இதற்கிடையில் கட்சி தாவல் நடந்து வருகிறது. இந்நிலையில் தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய் இன்று சீமான் முன்னிலையில் நாதக-வில் இணைந்தார்.
இவருடன் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், நாதகவில் இணைந்துளார்கள். இத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அஜய், ‘தவெக-வில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்ல்லை, ஒருங்கிணைப்பு இல்லை , பல மாவட்டங்களில் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்.