திடீர் திருப்பம்…. ஒரே மேடையில் 7 கட்சிகள்….. NDA-வுக்கு மட்டுமல்ல… திமுகவுக்கும் செக் வைத்த தவெக….. கதறும் அறிவாலயம்….!

Spread the love

இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் திமுக முகாமில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி ஆகிய இரண்டிலுமே இணையாமல் இதுவரை விலகியிருந்த விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து இக்கூட்டத்தில் பங்கேற்றிருப்பது அக்கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

தவெகவின் இந்தத் திடீர் வருகை இண்டியா கூட்டணியின் உள்அரசியல் களத்தைச் சூடேற்றியுள்ளதோடு, தேசிய அளவில் திமுகவின் தனித்துவமான ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் சவாலாக அமைந்து, அக்கட்சியைத் தனிமைப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

11 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

35 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

45 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

50 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

56 minutes ago