திமுகவின் உள்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததும் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் என்றும், அதன்பின் தவெக அரசு கவிழும் என்றும் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; உள்கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வரும் மே மாதத்திற்குள் தமிழகத்தில் புதிய தேர்தல் வரும் என அதிரடியாகக் குறிப்பிட்டதோடு, ஒரு தேர்தலில் தோற்றுவிட்டதால் ஒரு இயக்கம் அழிந்துவிடாது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தவெக தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்ற தொனியில் திமுகவினர் தொடர்ந்து குரலெழுப்பி வரும் நிலையில், ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சு மாநில அரசியலில் புதிய விவாதங்களையும் களேபரத்தையும் கிளப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…