நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் பேசிய சீமான், தவெக தொண்டர்களிடம் உங்களுடைய கொள்கை என்னவென்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகிறார்கள். எனக்கு என்னவோ அது தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது.
சரி எதற்கு வந்தீர்கள் என்று கேட்டால் TVK TVK என்று கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது டீ விக்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்திருக்கிறீர்கள்? என்று எனக்கு தோணுகிறது. புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகிறது. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமாய் போய் விளையாடு என்று கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் சீமான் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த தவெக பெண் தொண்டர், “நாங்க அணில் குஞ்சுகள் கிடையாது, அக்னி குஞ்சுகள்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…