நேற்று நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாடி வந்தார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அந்த கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் பட்டாக்கத்தோடு மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இப்படி ஒருவருக்கொருவர் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…