BREAKING: விஜய்க்கு புதிய சிக்கல்… தவெகவினர் மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு… பரபரப்பு….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடந்த வாரம் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கிய நிலையில் நேற்று நாகை மற்றும் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் நாகைபுத்தூர் அண்ணா சிலை அருகே நேற்று விஜய் பரப்புரை மேற்கொண்ட போது தமிழக வெற்றி கழகம் கட்சியினர் ஏறியதில் மாதா கோவில் மண்டப சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இது தொடர்பாக கட்சியினர் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. அத்துமீறல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“டாக்டர் சி.ஜோசப் விஜய் – முதல்வர்”.. அஜய் ஞானமுத்துவின் மாஸ் பிளான்… தேர்தல் வெற்றியை சினிமா ஸ்டைலில் கொண்டாட துடிக்கும் இயக்குனர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…

9 minutes ago

BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…

30 minutes ago

“விஜய்யை முதல்வராக்கி விட்டீர்கள்!”… மகனின் மாபெரும் வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட தந்தை… எஸ்.ஏ. சந்திரசேகர் ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…

34 minutes ago

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

44 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

53 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

1 மணத்தியாலம் ago