மதுரையில் வரும் 21ஆம் தேதி, தமிழக வெற்றிகழகத்தின் 2ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் தெற்கு திசையில், 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டு, மேலும் த.வெ.க தலைவர் விஜய் நடந்து சென்று, தொண்டர்களை சந்திப்பதற்காக 800 அடி தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது த.வெ .க.மேலும் அதில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு, பாஸ் வழங்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநாடு முன்னேற்பாடு பணிகள்
1. மாநாட்டிற்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் 18 வழித்தடங்கள்அமைக்கப்பட்டுள்ளது.
2. 400 தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
3. 100க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
4. இம்மாநாட்டில், 25,000 பெண்கள் மற்றும் 1,20,000 ஆண்கள் பங்கேற்பார்கள் என கருதப்படுகிறது.
5. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு வசதிக்காக, சுகாதார துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
6. மாநாட்டு திடலில் 450 ஒளிபெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் மற்றும் தேவைக்கேற்ப சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…