11:30 மணிக்கு க்ளைமாக்ஸ்…. சற்றுநேரத்தில் அமித்ஷாவை சந்திக்கும் டிடிவி…. தமிழக அரசியலை புரட்டிப்போடும் அந்த அறிவிப்பு…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். இந்த முக்கிய ஆலோசனையின் போது, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், பாமக நிறுவனர் ராமதாஸுடன் கைகோர்த்துள்ள சசிகலா, 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்குவதாக அறிவித்துள்ளதும், குறிப்பாகத் தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு போட்டியிடுவதால் முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்து என்.டி.ஏ (NDA) கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்தும் அமித்ஷாவுடன் தினகரன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

35 minutes ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

38 minutes ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

51 minutes ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

60 minutes ago

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… மாட்டின் உடலில் TVK வர்ணம் பூசிய கொடூரம்… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…

1 மணத்தியாலம் ago

“நன்றி, மீண்டும் வராதீர்கள்” காங்கிரஸிற்கு தரமான பதிலடி கொடுத்த திமுக… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…

1 மணத்தியாலம் ago