தமிழக அரசியல் களத்தில் தவெகவின் ஆட்சியை வீழ்த்துவதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டு டிடிவி தினகரன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த தருணத்திலேயே தவெக அரியணை ஏறுவதைத் தடுப்பதற்காக, திமுக – அதிமுக கூட்டணி, திருமாவளவனுக்கு முதலமைச்சர் பதவி மற்றும் சௌமியா அன்புமணிக்காகத் துணை முதலமைச்சர் பதவி எனப் பல அதிரடி அரசியல் கணக்குகளைப் போட்டு அவர் வியூகங்களை வகுத்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் தவெகவின் வெற்றியைத் தடுத்து, அவர்களைத் தோற்கடிப்பதற்காகத் தனது அக்மார்க் அரசியல் ஸ்ட்ராட்டஜிகளுடன் அவர் களத்தில் பம்பரமாய் சுழன்று காய்களை நகர்த்தி வருகிறார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…