“விஜயகாந்த் 60 கி.மீ புயல் என்றால், விஜய் 100 கி.மீ வேகம்” அதான் உதயநிதியும், ஸ்டாலினும் பயப்படுறாங்க… TTV தினகரன் அதிரடி..!!

Spread the love

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். “மறைந்த விஜயகாந்த் 60 கி.மீ வேகத்தில் வீசிய புயல் என்றால், விஜய் 100 கி.மீ வேகத்தில் வீசும் புயலாக இருக்கலாம்” என்று குறிப்பிட்ட அவர், இதற்குக் பயந்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஜய்யை விமர்சித்து வருவதாகக் கூறினார். விஜய்யின் அரசியல் எழுச்சி திமுகவின் வாக்கு வங்கியைப் பெருமளவு சிதைக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

மேலும் 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நிலவிய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், அப்போதே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ‘மைனாரிட்டி’ அரசாக திமுக இருந்தபோது, சோனியா காந்தியின் பெருந்தன்மையால் மட்டுமே கூட்டணி ஆட்சி என்ற காங்கிரஸின் கோரிக்கை கைவிடப்பட்டதாகத் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் திமுக-வை வீழ்த்த வலுவான மாற்றங்கள் நிகழும் என்பதையே விஜய்யின் வருகை காட்டுவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

7 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

14 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

29 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

39 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

1 மணத்தியாலம் ago