தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் சமீபத்தில் NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றார் இதனிடையே இபிஎஸ் தலைமையை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். பாஜக எவ்வளவோ முயற்சி செய்தும் NDA கூட்டணியில் இணைய தினகரன் மறுத்துவிட்டார்.
யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இபிஎஸ்க்கு எதிராக அவர் திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக ஒரு சில அரசியல் நோக்கங்கள் கூறி வந்தனர். இந்நிலையில் உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என்று டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காத டிடிவி பொறுத்திருந்து பாருங்கள் என்ற புன்னகையுடன் பதிலளித்து சென்றார். இதனால் அவர் திமுகவில் இணைய போகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பரஸ்பர அரசியல் பகைமைத் தடையை உடைத்து, தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சித்…