காலையிலேயே குட் நியூஸ்…. தமிழகத்தில் பொங்கல் பரிசு பணம்… அரசு தரப்பு வெளியிட்டது….!

Spread the love

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 20500 ரொக்கம் வழங்கப்பட்டது. அதுவே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்க தொகை ஆகும். அதனை தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்படாமல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வருகின்ற ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியிருந்தார். அத்துடன் 3000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை ஜனவரி 9 அல்லது 12ஆம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

2 மணத்தியாலங்கள் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago

“போஸ்ட் மார்ட்டம் செய்தால் தீக்குளிப்பேன்…”ஆபாச வீடியோ காட்டி சித்ரவதை… 14 வயது மகனுடன் சேர்த்து நாடகமாடிய தவெக பெண் நிர்வாகி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில்…

2 மணத்தியாலங்கள் ago

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…? ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில், முன்னாள்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த தலைவர்களுடன் அதிகரித்த இடைவெளி…! உதயநிதியின் ‘அறிக்கை அரசியல்’ உத்தியால் திமுகவில் புகையும் உள்கட்சி மோதல்…! குழப்பத்தில் டோஹ்ன்டர்கள்…!

திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago