“மோடி சொன்னார், இபிஎஸ் சம்மதித்தார்” – அண்ணன், தம்பியாக இணைந்தோம் என டிடிவி தினகரன் நெகிழ்ச்சி..!!

Spread the love

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக மற்றும் அமமுக இடையிலான இணைப்பு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் சாத்தியமானது என்பதை உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி முன்னின்று அறிவுறுத்தியதோடு, எடப்பாடி பழனிசாமி (EPS) அதற்குச் சம்மதம் தெரிவித்த பின்னரே முறைப்படி பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் தெரிவித்தார். தங்களுக்குள் இருந்தது ஒரு “கூட்டு குடும்பப் பிரச்சனை” என்றும், பார்த்த மாத்திரத்திலேயே மனஸ்தாபங்கள் மறைந்து அண்ணன் – தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டணியில் இணைய எந்தவிதமான அச்சுறுத்தலோ அல்லது அழுத்தமோ காரணமல்ல என்று விளக்கமளித்த தினகரன், 2021-லேயே நடக்க வேண்டிய இந்த இணைப்பு தற்போது கைகூடியுள்ளதாகக் கூறினார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், “திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே எங்களின் இலக்கு; தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றித் தரும்” எனத் தேர்தல் வெற்றிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago