“தாய்மாமன் தங்க மோதிரம் மாதிரி”… இது புது பிளானா?… பொங்கல் வேட்டி-சேலை விவகாரத்தில்… கொதித்தெழுந்த டிடிவி தினகரன்…!

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதியை வழங்குவதில் அரசு தாமதம் செய்து வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே நெசவாளர்களுக்கு உற்பத்தி அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் முடியும் தருவாயிலும் அனுமதி வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும், உற்பத்தியைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறுகிய காலத்தில் உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு பணிகளை முடிக்க வேண்டியுள்ளதால், அரசின் இந்த அலட்சியப் போக்கு இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கும் விலையில்லா வேட்டி, சேலைத் திட்டத்திலும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் போன்றே இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்துள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பொருட்கள் மக்களைச் சென்றடையவும், நெசவாளர்களின் நலனைக் காக்கவும் உடனடியாக உற்பத்தி அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Swetha

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

49 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago