BREAKING: இரவில் திடீர் சந்திப்பு.. கூட்டணியில் திருப்பம்…. காலையிலேயே பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் தனது அடுத்த நிலைப்பாட்டை கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் தனது அடுத்த நிலைப்பாட்டை விஷம் மாதத்திற்கு பிறகு அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் ஆனால் அண்ணாமலை போன்றவர்கள் மீண்டும் அண்ணாமலை போன்றவர்கள் மீண்டும் NDA கூட்டணிக்குள் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஐ இணைக்க முயற்சிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலையும் டிடிவி தினகரனும் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் கூட்டணி கணக்கில் மாற்றம் வர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.