Categories: சினிமா

பப்ளிசிட்டிக்காக இவ்ளோ Cheap-ஆ நடந்துக்கிறீங்க.. மஞ்சள் வீரன் பட இயக்குனரை கிழித்து தொங்கவிட்ட TTF வாசன்..!

Spread the love

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி இளைஞர்களிடையே பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் பார்சல் வாசன்மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் போஸ்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தை செல்அம் இயக்கினார். படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் நாட்கள் மட்டும் முடிவடைந்த நிலையில் இயக்குனர் டிடிஎஃப் வாசனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்அம் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் முழுமையாக நீக்கப்படுவதாக கூறினார். அவருக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகன் அந்த படத்தில் நடிக்க போவதாக செல்அம் வைத்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் படத்தில் ஹீரோ சம்பந்தப்பட்ட காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை எடுத்து முடித்து விட்டதாகவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் என்னிடம் எப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் செல்அம் சொல்லவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நானே படத்தில் இருந்து விலகி இருப்பேன்.

ஷூட்டிங் நடத்தாமலேயே நான் வரவில்லை என பத்திரிகையாளர்களிடம் சொன்னது மிகப்பெரிய தவறு. Cheap ஆன பப்ளிசிட்டிக்காக என்னை பயன்படுத்தி இருக்கிறார். இது போன்ற பச்சை துரோகத்தை நான் பார்த்ததே இல்லை என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. டிடிஎஃப் வாசனையின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

admin

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

7 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

8 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

19 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

19 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

27 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

31 minutes ago