அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் (FBI) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (81), உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எஃப்.பி.ஐ அமைப்பை ஒரு நவீன பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவாக மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதா என்பது குறித்த உயர்மட்ட விசாரணையை வழிநடத்தினார். இந்த விசாரணை டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், முல்லரின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியது.
முல்லரின் மறைவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு டிரம்ப், “அவர் இறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; இனி அவரால் அப்பாவி மக்களைக் காயப்படுத்த முடியாது” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த விமர்சனம் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…