அய்யயோ… ஏவுகணைகள் காலி… பீதியில் அமெரிக்கா… ஈரானுக்கு எதிரான 13 நாள் போரை… திடீரென நிறுத்திய டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

Spread the love

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் பகுதியாக யூரேனியத்தைச் செறிவூட்டும் பணியைத் தீவிரப்படுத்தியது. இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா முயன்ற நிலையில், கோபமடைந்த ஈரான் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடி சீல் வைத்தது. இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்து, இரு தரப்பும் பரஸ்பரம் சரமாரித் தாக்குதல்களில் ஈடுபட்டன. உலக நாடுகளின் தலையீட்டால் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், அது விரைவில் முடிவுக்கு வந்து மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக 13 நாட்கள் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் அங்குப் போர் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. ஓமன் நாட்டின் பிரதிநிதிகள் குழு ஈரானுக்குச் சென்று இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதைக் கருத்தில் கொண்டே, அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு தாக்குதல்களை நடத்த அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தற்காலிகப் பின்வாங்குதலுக்குப் பேச்சுவார்த்தை மட்டும் காரணமல்ல என்றும், அமெரிக்காவிடம் ஏற்பட்ட ஆயுதப் பற்றாக்குறையே முதன்மைக்காரணம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களின் இருப்பு குறைந்து வருவதாகப் பென்டகன் எச்சரித்திருந்ததைச் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், ஆயுதப் பற்றாக்குறை காரணமாகவே அமெரிக்கா தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்.

Swetha

Recent Posts

என்னடா கொடுமை இது… எம்.பி மகன்னா ஒரு சட்டம்?… சாதாரண ஏழைனா ஒரு சட்டம்?… காவல்துறையின் முகத்திரையைக் கிழித்த நெட்டிசன்கள்… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…

5 minutes ago

“எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டிய அதிநவீன கார்… ஆனால் உள்ளே இருந்தது யார்…?” புனே போலீசாரின் அதிரடி சோதனையில் அம்பலமான உண்மை… வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…

14 minutes ago

அடேங்கப்பா… 48 கிலோ தங்கம்?… 3.8 லட்சம் வைரம்…? ஹைதராபாத்தை அலறவிட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஷாக்கில் நெட்டிசென்கள்…!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…

15 minutes ago

பரிசளிப்பு விழாவில் பரபரப்பு…! பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…

21 minutes ago

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

35 minutes ago