உருவாகும் மூக்குத்தி அம்மன் 2-ஆம் பாகம்.. நயன்தாராவை ரிஜெக்ட் செய்து டாப் ஹீரோயினுக்கு கொக்கி போடும் ஆர்.ஜே பாலாஜி..!!

By Priya Ram on மே 30, 2024

Spread the love

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இதுவரை பார்க்காத அம்மன் படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

Mookuthi Amman Movie Review | Nayanthara Mookuthi Amman Movie Review | Mookuthi  Amman Movie Live Updates | Mookuthi Amman Movie Review & Rating - Filmibeat

   

இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்தார். வழக்கமான அம்மன் படங்களை போல் இல்லாமல் டான்ஸ், பாட்டு, காதல் ஆகியவற்றை கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஆர்.ஜே பாலாஜி களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

RJ Balaji Confirms That He Has Plans For Mookuthi Amman 2 | RITZ

 

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். தற்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இரண்டாவது பாகத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக திரிஷாவை அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

பிரபல இயக்குனருடன் இணைகிறாரா ஆர்ஜே பாலாஜி | RJ Balaji joins with this  famous Nation award winner director | Movies News in Tamil

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது . பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்கெட் மேலும் உயர்ந்தது. கடைசியாக விஜயுடன் திரிஷா நடித்த லியோ படம் ரிலீஸ் ஆனது. அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா நடிக்கிறார்.

Political entry? Actress Trisha explained | அரசியல் பிரவேசமா? நடிகை திரிஷா  விளக்கம்