2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் வலுவான திரிகிரஹ யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் கிரகங்களின் ராஜாவான சூரியன் மற்றும் ஆடம்பரத்தை தரும் சுக்கிரன், வியாபாரத்தை அளிக்கும் புதன் ஆகியோரின் நினைவு காரணமாக உருவாகின்றது. ஒரு சில ராசிக்காரர்கள் அபரிவிதமான செல்வத்தை பெறப்போகிறார்கள். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்கள் அனைத்தும் கிடைக்கும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து வகையான சவால்களையும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். குடும்பத்திலும் சமூகத்திலும் உள்ள சில அவப்பெயர்கள் நீங்கி நற்பெயர் கிடைக்கும்.
மீனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்து ஊழியர்களுக்கு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும்.
