அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி கடன் கிடையாது.. அரசு திடீர் அறிவிப்பு..!!!

Spread the love

சென்னை, போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் . தமிழகத்தில் நாலு மண்டலத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, விழுப்புரம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை சார்ந்த பணியாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பல காலங்களாகவே போக்குவரத்து பணியில் உள்ள ஊழியர்களுக்கு தேவைப்படும் போது கடன் வழங்கிய வருகிறது கூட்டுறவு சங்கம். மாதந்தோறும் கடன் மனுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது நாலு மண்டலங்களில் சேர்ந்த ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலையில் கூட்டுறவு சங்கம் உலகம்.

போக்குவரத்து கழகங்களில்  கடனுக்கான தொகையை மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்து வருவார்கள். கடந்த 9 மாதமாக போக்குவரத்து கழகம் சங்கத்திற்கு தவணை செலுத்தாமல் ரூ. 15 .26 கோடி  நிலுவை உள்ளதாம். அதனால் விழுப்புரம் போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த சங்கத்தின் மூலம் கிடைக்கும் கடன் மற்றும் சங்க கணக்கை முடிப்பது ஆகியவை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க போவதாக கூறியுள்ளது. நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

3 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

3 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

3 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

3 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

4 மணத்தியாலங்கள் ago