ரொம்ப வலிக்குது..! பாலியல் தொழில் செஞ்சேனா..? என்னோட புருஷனை லிஸ்ட் போடுங்க… அடுத்த பரபரப்பை கிளப்பிய திருநங்கை..!!

Spread the love

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷ்ணவி. இவர்விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். வில்லிவாக்கத்தை சேர்ந்த அவர்நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும் நாஞ்சில் விஜயனும் பழகி வந்தோம். அவர் திருமணத்திற்கு முன்னதாகவே என்னுடன் பழகி பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆறு மாத காலமாக என் செல்போன் எண்ணை பிளாக் செய்து என்னுடன் பேச மறுக்கின்றார்.

அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தற்போது கைவிட்டு செல்ல முயற்சிக்கின்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த திருநங்கை நடிகை புகார் அளித்திருந்தார். இதனையடுத்து நாஞ்சில் விஜயனும், அவருடைய மனைவியும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டார்கள். அதில் வைஷு உங்களால் என்க குடும்பத்துக்கு அவமானமா இருக்கு.

நான் உங்களை சகோதரியா தான் பார்த்தேன். எனக்கு குழந்தை, மனைவியெல்லாம் இருக்கு இதோட விட்டுடு. அப்படி உன்னை நான் கல்யாணம் பண்ணியிருந்தா எத்தனையோ பேர் எனக்கு முன் உன்னை கடந்து போயிருப்பாங்க. அவங்க எல்லாம் வந்து உன்னை என் பொண்டாட்டிடா அது என்று கேட்பார்கள் என்று பேசியிருந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து வைஷ்ணவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் பாலியல் தொழில் செய்ததாகவும். அதனால என்னோட புருஷனுங்க கேட்பாங்கனு சொல்றீங்க. எனக்கு எத்தனை புருஷன்னு லிஸ்ட் போட்டு சொல்லுங்க. உறவுகள் காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை. காயப்படுத்திவிட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

19 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

29 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

39 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

46 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

57 minutes ago