“ஐ.பி.எஸ் அதிகாரிகளின் காதல்…” காவல் துறையில் தொடரும் பாலியல் சர்ச்சை… திருமணத்திற்குப் பிறகு மிரட்டிய பெண் அதிகாரி… உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

Spread the love

தெலங்கானா காவல்துறை அகடாமியில் பயிற்சி பெற்று வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில், கர்நாடகப் சேர்ந்த பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உதய்கிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்துறை அமைச்சகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உதய்கிருஷ்ணா ரெட்டி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், தம்மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், புகார் அளித்த பெண் அதிகாரியும் தாமும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் அதிகாரி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பழைய உறவைத் தொடர அவர் கட்டாயப்படுத்தியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எளிய பின்னணியில் இருந்து கான்ஸ்டபிள் பணியிலிருந்து கடின உழைப்பால் ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்த உதய்கிருஷ்ணா ரெட்டியின் இந்தத் தரப்பு விளக்கம் தெலங்கானாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ள நிலையில், இரு தரப்பு வாதங்களும் காவல்துறை வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Visaka

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

6 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

6 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

7 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago