ஜூஸ் கொடுத்து 13 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்த வாலிபர்கள்.. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்துள்ள சொவ்வாய் பகுதியை  சேர்ந்தவர் சங்கீத்[ 20].  இவர் சமூக வலைத்தளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது.  இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின்பு  நெருங்கி பழகியும் வந்துள்ளனர். இதற்கிடையே அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கண்ணூரில் இருக்கும் விடுதி ஒன்றிற்கு சங்கீத் வரவழைத்துள்ளார். அதன்படி சிறுமி வந்தவுடன் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த அறைக்கு சிறுமியை சங்கீத் அழைத்துச் சென்றுள்ளார். அச்சமயம் , சங்கீத்தின் இரண்டு நண்பர்களான ஆனப்பாலம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(20) என்றவனும் வைத்தியர் பீடிகை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என்ற இருவரையும் அறைக்கு வரவழைத்துள்ளான் சங்கீத்.

சிறுமிக்கு விடுதியில் குளிப்பானம் கொடுத்து உள்ளார்கள். அதை குடித்த உடன் மயங்கிப்போன சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.  இதைக் குறித்து சிறுமி கண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப்  புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கொடேரி தலைமையில் விசாரணை நடத்தியுள்ளனர். அச்சிறுமிடம் காதல் வயப்பட்டது போல நடித்து விடுதிக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கீத்,  அபிஷேக் , ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து கண்ணூர் கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Divyamayakannan

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

9 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

24 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

27 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

31 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

35 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

38 minutes ago