ஆந்திர மாநிலம் கர்னுல் மாவட்டம் உல்லிந்தகொண்டா கிராசில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து பைக் மீது மோதியத்தில் அதன் அடியில் சிக்கிய பைக் தீ பிடித்தது. இந்தக் கோர விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எறிந்தது. இன்று அதிகாலை 3:30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது.
விபத்து நடந்தபோது பேருந்தில் 40 பயணிகள் இருந்த நிலையில் அவர்களின் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மீதம் உள்ளவர்கள் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர். இந்தக் கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் நெல்லூரைச் சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…