அடக்கடவுளே..! மொட்டைமாடியில் விளக்கேற்றி பூஜை… ஒரு காகத்தால் 4 வீடுகள் எரிந்து சாம்பலான சோகம்..!!

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்யப்பட்டது. அப்போது மொட்டை மாடியில் விளக்கேற்றப்பட்டது. பூஜை முடிந்து விளக்கை வைத்துவிட்டு எல்லோரும் கீழே வந்துவிட்டார்கள்.  அப்போது அந்த விளக்கை காகம் தூக்கிச் சென்று குடிசை வீட்டின் மீது போட்டதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இ

தில் கோபி என்பருடைய  வீடு முழுமையாக எரிந்து, ரூ.1 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் சாம்பலாயின. மேலும் மூன்று பேரின் குடிசை வீடுகளும் எரிந்தன. இதனையடுத்து தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டு, அரசு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்த சிறுவன்… தந்தையே செய்த கொடூர செயலா?… ஃபதேகஞ்சில் பதறவைக்கும் சம்பவம்…!

ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல்…

5 minutes ago

ஐயோ… தூக்க மயக்கத்துல விழுந்துட்டானே… கங்கை நீர் எடுத்துட்டு திரும்பிய… பக்தருக்கு நேர்ந்த கொடூரம்… டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி… பதறவைக்கும் சம்பவம்…!

காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…

14 minutes ago

என் சாவுக்கு யாரும் காரணமில்லை… நீ சந்தோஷமா இரு… ராகி பண்டிகைக்கு முன்… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்… சங்காரெட்டியில் அதிர்ச்சி சம்பவம்…!

சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…

23 minutes ago

அட கடவுளே… பள்ளிவாசல் வாசலில் பிச்சை எடுத்த மூதாட்டி மரணம்… வீட்டை தொறந்தா சாக்கு மூட்டை நிறையா காசு… உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…

28 minutes ago

ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…

40 minutes ago

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

50 minutes ago