BREAKING: தவெக கூட்டநெரிசல் வழக்கு… CBIக்கு மாற்றியதை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. எஸஐடி விசாரணை சரியான நிலையில் பயணித்ததால் அதற்கும் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தவெக தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.