#image_title
சினிமாவை போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. சீரியலுக்கு எந்த அளவுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை டிஆர்பி ரேட்டிங் வைத்து கணிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் 23 வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் .
அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் பத்தாவது இடத்தை ஆகா கல்யாணம் சீரியல் பிடித்திருக்கின்றது. இது 5.51 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் 6.20 டிஆர்பி புள்ளிகளுடன் இடத்திலும் இருக்கின்றது.
அடுத்ததாக சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வந்த மல்லி சீரியல் 6.31 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தை பிடித்திருக்கின்றது. ஏழாவது இடத்தில் 6.45 டிஆர்பி புள்ளிகள் உடன் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கின்றது.
அதைத் தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் கேபரில்லா நடிக்கும் சீரியல் ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றது, ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் 7.68 புள்ளிகளுடன் இருக்கின்றது.
இதற்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் 7 .70 புள்ளிகள் உடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கின்றது. மூன்றாம் இடத்தில் ஏழு புள்ளி 8.14 புள்ளிகள் உடன் கடந்த வாரம் தனது இறுதி அத்தியாயத்தை முடித்துக் கொண்ட எதிர்நீச்சல் சீரியல் இருக்கின்றன.
முதல் இரண்டு இடங்களை வழக்கம் போல் சன் டிவியில் இருக்கும் சீரியல்தான் பிடித்திருக்கின்றது. அதாவது சிங்க பெண்ணே சீரியல் 9.57 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கயல் சீரியல் 8.65 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…