#image_title
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
தற்போது ஹிந்தியில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அடிக்கடி மும்பை சென்று வரும் இவர் விரைவில் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை மயக்கும் விதத்தில் போட்டோ சூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்ச்சியாக இல்லாமல் முழுக்க முழுக்க ஹோம்லி-ஆக நடித்து வந்து கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி இருக்கின்றார்.
இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துள்ளது. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் படங்களிலும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது ஸ்லீவ்ல சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…