தக்காளியா “நோ”… கிடுகிடுவென்று உயர்ந்த காய்கறிகளின் விலை… என்ன காரணம்…?

Spread the love

மழைக்காலம் வந்தாலே காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிவிடும். ஆனால் தற்போது மழைக்காலம் நன்றாக ஆரம்பிக்கும் முன்னரே காய்கறி விலை கிடுகிடுவென்று ஏறியிருக்கிறது. இல்லத்தரசிகள் எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். தக்காளியா நோ நோ என்று சொல்கிற அளவுக்கு விலை ஏறி இருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் சரியாக காய்கறிகளின் வரத்து குறைந்தது தான் என்று கூறப்படுகிறது. தக்காளியின் விலை சென்னை கோயம்பேட்டில் தற்போது அறுபது ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் பச்சை காய்கறிகள் பீன்ஸ் போன்றவையின் விலையும் ஏறி இருக்கிறது.

வரும் நாட்களில் மழை ஆரம்பம் ஆவதால் தக்காளியின் விலை இன்னும் உயரும் என்று வியாபாரிகள் கற்று தெரிவித்து இருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேட்டில் பீன்ஸ் 110 ரூபாய் வரையிலும் வெங்காயம் ₹60 உருளைக்கிழங்கு 36 ரூபாயும் சின்ன வெங்காயம் ஐம்பது ரூபாயும் ஊட்டி கேரட் நாப்பது ரூபாயிலும் முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும் பச்சை பட்டாணி 230 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதை விட சில்லறை விற்பனையாளர்களிடம் சற்று கூடுதலாகவே விலை இருக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் கவலை அடைந்து இருக்கின்றனர். மழை காரணத்தால் தக்காளியை போலவே வெங்காயமும் விலை கிடுகிடு என்று உயர்ந்து விடும். இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கத்தானே வேண்டும் என்று மக்கள் புலம்புகின்றனர்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago