Categories: சினிமா

நான் ஒரு “ஸ்லீப்பர் செல்” மாதிரி.. நாரதர் வேலையை ஆரம்பித்த பவித்ரா.. யாரு சிக்க போறாங்களோ..!!

Spread the love

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பவித்ரா ஆண்கள் டீமிடமும் பெண்கள் டீம் இடமும் பேசிய வீடியோ பேரழகி வருகிறது பவித்ரா பேட்மேன் ரவீந்தரிடம் பேசும் போது, என்ன நல்லா பாத்துக்கிட்டா நானும் அதே உங்களுக்கு பண்றேன். நம்ம எல்லாரும் ஒரு டீம். டீமா தான் விளையாட போறோம். நான் உங்க ஆளு.

அதை முதல்ல மைண்ட்ல வச்சுக்கோங்க. நான் அவங்களுக்காக விளையாடுறேன்னு நினைச்சு நீங்க என்கிட்ட பழகாதீங்க. முத்து கூட நீங்க எப்படி பழகி இருக்கீங்க. அதே மாதிரி என்னையும் ட்ரீட் பண்ணுங்க என பேசுகிறார். அதன் பிறகு பெண்கள் டீமிடம் வந்து பேசும்போது, ஒரு ஸ்லீப்பர் செல்லா அங்க வேலை பார்ப்பேன்னு நான் ப்ராமிஸ் பண்றேன். என்ன ஆனாலும் கேர்ள்ஸ் காக மட்டும் தான் நிப்பேன். முதல் நாளில் இருந்து நான் விளையாடுவதை தாண்டி நம்ம டீம்ல நான் நிறைய இடத்துல பேசி இருக்கேன்.

என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க இதை கேளுங்க. நம்ம நிறைய அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு எல்லார் கிட்டயும் பேசி இருக்கேன். உங்க கூட நான் எந்த அளவுக்கு மிங்கிலாகி இருக்கனோ, பாய்ஸ் கூடையும் அவங்க எல்லார்கிட்டயுமே நான் பேசி இருக்கேன். அவங்க என்ன மைண்ட்ல வச்சிருக்காங்கன்னு நான் நிறைய அப்சர்வ் பண்ணி இருக்கேன். எனக்கு ரெண்டு டீமையும் சரிசமமா புரிஞ்சு வச்சிருக்கேன். அந்த கான்ஃபிடன்ட் எனக்கு இருக்கு.

அவங்கள விட இங்க இருக்க எல்லாரும் பத்தியும் எனக்கு ஓரளவு தெரியும். எனக்கு ரெண்டு டீம் கூட பேசுறதுமே ஈசியா இருக்கு. நான் எங்க மாறிடுவேன்னு நீங்க நினைக்க வேண்டாம். இதுவரைக்கும் நான் உங்களுக்காக தான் இருக்கேன். அங்க போய் நான் கண்டிப்பா மாற மாட்டேன். நான் கண்டிப்பா பாய்ஸ் தான் நாமினேட் பண்ணுவேன். அதுக்காக தான் இவ்வளவு தூரம் விளையாடிட்டு இருக்கோம். பசங்கள யாரையுமே நாமினேட் பண்ண கூடாது அவங்க சொன்னாங்க. அதை நம்ம உடைச்சிட்டு அவங்கள தான் நாமினேட் பண்ணனும் என பேசி உள்ளார்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago