மழைக்காலம் வந்தாலே காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறிவிடும். ஆனால் தற்போது மழைக்காலம் நன்றாக ஆரம்பிக்கும் முன்னரே காய்கறி விலை கிடுகிடுவென்று ஏறியிருக்கிறது. இல்லத்தரசிகள் எல்லாம் என்ன செய்வது…