BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்தது.. செம குஷியில் இல்லத்தரசிகள்..!!

By Soundarya on பங்குனி 19, 2026

Spread the love

தமிழகத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாகச் சரிந்து சவரன் ரூ.1,11,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.3,200 சரிந்து, ஒரே நாளில் மொத்தமாக ரூ.5,360 குறைந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.13,900-க்கு விற்பனை ஆகிறது. இந்தத் தொடர் விலை வீழ்ச்சி நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த அதிரடி விலை சரிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.