ஆபரணத் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 280 ரூபாயாக உயர்ந்து 94,880-க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 11,860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,960, இன்று 280 என 2 நாள்களில் 2240 ரூபாய் உயர்ந்துள்ளது. விலையை குறைக்கும் நடவடிக்கையாக, தங்கத்திற்கான இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என நகை பிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக…
தமிழ்நாடு அரசியலில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இதுவரை திராவிடக் கட்சிகளின் கோட்டையாக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் கோவை மண்டலத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளன. குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக்…
தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் முடிவுகள், எத்தனையோ சினிமா கிளைமாக்ஸ்களை விஞ்சும் வகையில் பெரும் பரபரப்புடன்…