தலைகீழாக மாறிய தங்கம் விலை…! வரலாறு காணாத விலையில் விற்பனை… கவலையில் இல்லத்தரசிகள்…!!

By Soundarya on ஆடி 23, 2025

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று (ஜூலை 23) ஒரே நாளில் சவரனுக்கு 760 ரூபாய்  உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத வகையில் 22 கேரட் 1 கிராம் ரூ9,380-க்கும், ஒரு சவரன் தாக்கமானது ரூ75,040-க்கும் விற்பனையாகிறது. ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து தலைகீழாக மாறியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.