சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தால், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிரடி விலை வீழ்ச்சியால், 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது நகை சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…